நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார் உடன் வந்ததால் பரபரப்பு

கோத்தகிரி பகுதியில் வசித்து வரும் கோத்தர் பழங்குடியின மக்கள், ‘நேரு பூங்கா தங்களுக்கு சொந்தம்,’ என, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, கடைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பூங்காவில் அனுமதி இல்லாமல், வானுயர்ந்த சோலை மரங்களை வெட்டி, மண்ணை அகற்றி விதிமீறல்களில்…

மனித-விலங்கு மோதல் குறித்து விழிப்புணர்வு

குன்னூர் கட்டபெட்டு வனச்சரகம் சார்பில் வனச்சரகர் செல்வக்குமார் தலைமையில் கூக்கல்தொரை கிராமத்தில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின்கீழ் ஜூ அவுட்ரீச் ஆர்கனைசேஷன் அமைப்புடன் இணைந்து கிராம மக்களுக்கு மனித-வனவிலங்கு மோதல் தொடர்பாக விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.…

காளியம்மன் திருவிழா

கோத்தகிரி அருகே ஒரசோலை கிராமத்தில் காளியம்மன் கோயில் உள்ளது . இந்த கோயிலில் திருவிழா நேற்று நடைபெற்றது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் , நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சாமி ஊர்வலம் வீடு வீடாக சென்றது இதில் வீட்டில் அனைவரும் பூஜைகள் அளித்தும்…

கோத்தகிரியில் பேருந்து பயணிக்கு கால் முறிவு

கோத்தகிரி தவிட்டுமேடு சேர்ந்த ஜோதிமணி மகன் நேசமணி என்பவர் தனது வீட்டிற்கு செல்வதற்காக நேற்று இரவு கோத்தகிரியிலிருந்து திருப்பூர் செல்லும் அரசு பஸ்சில் ஏரி உள்ளார் அப்போது கண்டக்டர் தவிட்டுமேடு பகுதிக்கு வந்தபோது பஸ்சை நிறுத்தி பயணிகளை இறங்க சொல்லி உள்ளார்.…

முன்னாள் மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்திய வேலைகள் தற்போது தங்கு தடையின்றி நடைபெறுவதாக புகார்

நீலகிரி மாவட்டத்தில் ஜேசிபி வாகனங்களுக்கு இயக்க – பாறைகள் உடைக்க நீதிமன்றம் தடை விதித்தும் தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் ஆதரவுடன் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் ஜேசிபி வாகனங்கள் இயக்கப்படுகின்றன மேலும் பல்வேறு பகுதிகளிலும் பாறைகளை உடைத்தும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றனர் இந்நிலையில்…

பாறைகளை உடைத்து மலைகளை குடைந்து கட்டுமானப் பணிகள்

நீலகிரி மாவட்டம் மலைப் பகுதியாக உள்ளதாலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும், மாவட்டத்தில் உரிய அனுமதி இன்றி பொக்லைன் எந்திரத்தைப் பயன்படுத்தி, மண்ணை வெட்டி எடுக்கவும், பாறைகளை உடைத்து கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மீறி…

மத்திய அரசின் பி எம் ஹெல்த் கார்டுக்கு பணம் வசூல் ?

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மத்திய அரசின் பி எம் ஹெல்த் கடைக்கு வாங்க நீல நிற அட்டைக்கு ரூபாய் 100 , பச்சை நிற அட்டைக்கு 130 என வசூல் வேட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .…

தடகளப் போட்டியில் நீலகிரி வீரர்கள் சாதனை

தேசிய மூத்தோர் தடகள போட்டி பெங்களூருவில் நடை பெற்றது. இந்த போட்டியில் தமிழக அணி சார்பில், நீலகிரி மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் காரி, செயலாளர் திவாகரன் மற்றும் நீலகிரி வீரர்கள் , வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் 2 கிலோ…

கோத்தகிரியில் மது விற்றவர் கைது

கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் உள்ள பெட் டிக்கடையில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத் திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளரான…

பெரியார் நகர் கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் கரடி உலா

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றன இந்நிலையில் அரவேணு பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று வீட்டை சுற்றி சுற்றி உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என…

சிறியூர் மாரியம்மன் கோவில் திருவிழா

லகிரி மாவட்ட கூடலூர், மசினகுடி அருகே சிங்காரா வனப்பகுதியில் சிறியூர் மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. (திங்கட்கிழமை) காலை முதல் சிறப்பு பூஜை நடந்தது.. இரவு…