கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் இரண்டாவது நாளாக பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி
நீலகிரி மாவட்ட கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் காட்டு தீ பரவியது தற்போது கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீரென மழை பெய்தது இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தொடர்ந்து இரண்டாவது நாளாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்த மழையால் தற்போது குடிநீர் தட்டுப்பாடு வராது எனவும் மேலும் தேயிலை காய்கறி , விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என…