மனித-விலங்கு மோதல் குறித்து விழிப்புணர்வு

குன்னூர் கட்டபெட்டு வனச்சரகம் சார்பில் வனச்சரகர் செல்வக்குமார் தலைமையில் கூக்கல்தொரை கிராமத்தில் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின்கீழ் ஜூ அவுட்ரீச் ஆர்கனைசேஷன் அமைப்புடன் இணைந்து கிராம மக்களுக்கு மனித-வனவிலங்கு மோதல் தொடர்பாக விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Categories:Uncategorized