Month: February 2025

பேரூராட்சி அலுவலகத்தில் வரி வசூல் செய்ய அலுவலர்கள் இல்லை பொதுமக்கள் அவதி..

கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியில் 21 வார்டுகள் உட்பட்ட பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் வீடுகள் மற்றும் கடைகளுக்கு பேரூராட்சி அலுவலகத்தில் வரி கட்ட வருகின்றனர் ஆனால் பேரூராட்சி அலுவலகத்தில் வரிவசூல் செய்ய ஆட்கள் இல்லாததால் திரும்பி செல்கின்றனர் தொடர்ந்து தொடர்கதையாகி…

இரவு நேரத்தில் அரசு அதிகாரிகள் ஆதரவுடன் ஜே சி பி வாகனங்கள் இயக்கம்

நீலகிரி மாவட்டத்தில் ஜேசிபி வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது தற்போது தடையை மீறி வருவாய்த்துறை அதிகாரிகள் ஆதரவுடன் ஜே சி பி வாகனங்கள் இயக்கி வருகின்றனர் தற்போது கோத்தகிரி அருகே கைகாட்டி , அரவேணு பகுதியில் இரவு நேரத்தில் ஜேசிபி வாகனங்கள்…

பயிர்களை சேதப்படுத்திய காட்டுயானைகள்

பந்தலூர் அருகே குந்தலாடி, ஓர்கடவு, பாக்கனா, புத்தூர்வயல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் காட்டுயானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திவருகின்றன. இந்தநிலையில் குந்தலாடி பகுதிக்குள் காட்டு யானைகள் நுழைந்தன. பின்னர் விஜயன், தாமஸ்கோபி உள்ளிட்ட விவசாயிகளின் தோட்டங்களுக்குள் புகுந்து வாழைதென்னை, பாக்கு மரங்கள்…

கோத்தகிரியில் ரோட்டரி சார்பில் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் கட்டிட பூமி பூஜை

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் டயாலிசிஸ் நோயாளிகள் தங்களுக்கு சிகிச்சை பெற கோவை மற்றும் உதகை செல்ல வேண்டும் .தற்போது நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்து வந்தனர் இந்நிலையில் கோத்தகிரி ரோட்டரி சங்கத்தின் சார்பில் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை…

காட்டு யானையை விரட்டாமல் வனத்துறையினர் அலட்சியம்…..

நீலகிரி மாவட்டத்தில் போதிய மழை இல்லாததால் வன விலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன இந்நிலையில் கோத்தகிரி அருகே கப்பட்டி , மிளிதேன் பகுதியில் இரண்டு காட்டு யானைகள் கடந்த ஒரு வாரமாக உலா வந்துள்ளது – தற்போது காட்டு…