கோத்தகிரியில் மது விற்றவர் கைது

கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் உள்ள பெட் டிக்கடையில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத் திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளரான மாலீஸ் லைனை சேர்ந்த ஷாஜகான் (வயது 42) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Categories:Uncategorized