நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற போலீசார் உடன் வந்ததால் பரபரப்பு

கோத்தகிரி பகுதியில் வசித்து வரும் கோத்தர் பழங்குடியின மக்கள், ‘நேரு பூங்கா தங்களுக்கு சொந்தம்,’ என, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக, கடைகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பூங்காவில் அனுமதி இல்லாமல், வானுயர்ந்த சோலை மரங்களை வெட்டி, மண்ணை அகற்றி விதிமீறல்களில்…

இருக்கை வசதி ஏற்படுத்த கோரிக்கை

பல்வேறு தேவைகளுக்காக கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான மக்கள் ஊட்டி நகருக்கு வந்துச் செல்கின்றனர்.பின் இவர்கள் மீண்டும் தங்களது கிராமப்புறங்களுக்கு செல்வதற்காக ஏடிசி., பஸ் நிலையத்திற்கு செல்கின்றனர்.அங்கு வெகு நேரம் காத்திருந்தே தங்களது கிராமங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால், அங்கு அமைக்கப்பட்டுள்ள நிழற்குடை…

தேயிலை வாரிய அதிகாரிகள் சோதனை

குன்னூரில் கலப்பட தேயிலை தூள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் சோதனை செய்தனர் அதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகளில் தேயிலைத் தூள்களை சோதனைக்கு எடுத்து அனுப்பி வைத்தனர் அதன் முடிவு வந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோத்தகிரியில் அரங்கநாதர் கோவில் மாசிமக தேரோட்டம்.

நீலகிரி மாவட்ட கோத்தகிரி கேர்பன் கிராமத்தில் அரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்..இவ்வாண்டு மாசிமக தேர்த்திருவிழா கடந்த 6 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது..அன்று முதல் அரங்கநாதர் திருக்கல்யாணம் அன்னப்பட்சி வாகனம், சிம்ம…

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியில் இரண்டாவது நாளாக பலத்த மழை விவசாயிகள் மகிழ்ச்சி

நீலகிரி மாவட்ட கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் காட்டு தீ பரவியது தற்போது கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீரென மழை பெய்தது இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி…

அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு சீல் வைப்பு

நீலகிரி மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் அனுமதி பெறாத கட்டிடங்ளுக்கு இன்று முதல் சீல் வைக்கும் பணி துவங்கியது முதல் கட்டமாக குன்னூர் கரிமரா ஹட்டி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது

கோத்தகிரி தேயிலைத் தோட்டத்தில் தீ

கோத்தகிரி சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.நிலையில் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகின்றனர். இந்நிலையில் கோத்திகிரி அருகே அரக்கம்பை சாலையில் தேயிலை தோட்டத்தில் காட்டு தீ பரவி உள்ளது இதனைத் தொடர்ந்து காட்டுதியானது தொடர்ந்து இரண்டு…

உலக மகளிர் தினத்தையொட்டி கோத்தகிரியில் சிறப்பு மருத்துவ முகாம்

கோத்தகிரி ஈழுவா, தீயா நலச் சங்கம் மற்றும் ஈழுவா, தீயா நலச் சங்க மகளிர் பிரிவு சார்பில் கோத்தகிரி புயல் நிவாரண கூடத்தில் நேற்று நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு சங்கத்தின் தலைவர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் கே. ஏ. பி…

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி:கோத்தகிரி அணி வெற்றி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் முரளிபாபு சுழற் கோப்பைக்கான மாவட்ட அளவிலான ஏ டிவிஷன் லீக் போட்டிகள் ஊட்டி மற்றும் கோத்தகிரியில் நடைபெற்று வருகிறது. இந்த போட் டியில் மாவட்டம் முழுவதும் இருந்து மொத்தம் 10 அணிகள் பங் கேற்று…

கால்பந்து போட்டியில் ஓரசோலை அணி வெற்றி

நீலகிரி மாவட்ட கால்பந்து சங்கம் நடத்தும் 2024-25-ம் ஆண் டுக்கான கோவை டெக் ‘ஏ ‘ டிவிஷன் சாம்பியன் ஷிப் கால்பந்து போட்டி நேற்று தொடங்கி, வருகிற ஏப்ரல் மாதம் 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. லீக் முறையில் நடைபெறும் இந்த போட்டியில்…

கோத்திகிரியில் உலக கானுயிர் தினம்

கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலை பள்ளியில் உலக கானுயிர் தினத்தை முன்னிட்டு சி.பி.ஆர் சுற்று சூழல் கல்வி மையம் சார்பில் மாணவ,மாணவியர்க்கு வனவிலங்குகளை பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது…இந் நிகழ்ச்சியில் கோத்தகிரி வனச்சரக வனச்சரகர் செல்வராஜ், கோத்தகிரி தோட்டக்கலைதுறை அலுவலர் கவின்…