Author: newskotagiri@gmail.com

முன்னாள் மாவட்ட ஆட்சியர் தடுத்து நிறுத்திய வேலைகள் தற்போது தங்கு தடையின்றி நடைபெறுவதாக புகார்

நீலகிரி மாவட்டத்தில் ஜேசிபி வாகனங்களுக்கு இயக்க – பாறைகள் உடைக்க நீதிமன்றம் தடை விதித்தும் தற்போது வருவாய்த்துறை அதிகாரிகள் ஆதரவுடன் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் ஜேசிபி வாகனங்கள் இயக்கப்படுகின்றன மேலும் பல்வேறு பகுதிகளிலும் பாறைகளை உடைத்தும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றனர் இந்நிலையில்…

பாறைகளை உடைத்து மலைகளை குடைந்து கட்டுமானப் பணிகள்

நீலகிரி மாவட்டம் மலைப் பகுதியாக உள்ளதாலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாலும், மாவட்டத்தில் உரிய அனுமதி இன்றி பொக்லைன் எந்திரத்தைப் பயன்படுத்தி, மண்ணை வெட்டி எடுக்கவும், பாறைகளை உடைத்து கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும், மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மீறி…

மத்திய அரசின் பி எம் ஹெல்த் கார்டுக்கு பணம் வசூல் ?

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் மத்திய அரசின் பி எம் ஹெல்த் கடைக்கு வாங்க நீல நிற அட்டைக்கு ரூபாய் 100 , பச்சை நிற அட்டைக்கு 130 என வசூல் வேட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .…

தடகளப் போட்டியில் நீலகிரி வீரர்கள் சாதனை

தேசிய மூத்தோர் தடகள போட்டி பெங்களூருவில் நடை பெற்றது. இந்த போட்டியில் தமிழக அணி சார்பில், நீலகிரி மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் காரி, செயலாளர் திவாகரன் மற்றும் நீலகிரி வீரர்கள் , வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதில் 2 கிலோ…

கோத்தகிரியில் மது விற்றவர் கைது

கோத்தகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் உள்ள பெட் டிக்கடையில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைத் திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளரான…

பெரியார் நகர் கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் கரடி உலா

கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றன இந்நிலையில் அரவேணு பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று வீட்டை சுற்றி சுற்றி உலா வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என…

சிறியூர் மாரியம்மன் கோவில் திருவிழா

லகிரி மாவட்ட கூடலூர், மசினகுடி அருகே சிங்காரா வனப்பகுதியில் சிறியூர் மாரியம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இரவு முழுவதும் விசேஷ பூஜைகள் நடைபெற்றது. (திங்கட்கிழமை) காலை முதல் சிறப்பு பூஜை நடந்தது.. இரவு…

இருக்கை வசதி ஏற்படுத்த கோரிக்கை

பல்வேறு தேவைகளுக்காக கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான மக்கள் ஊட்டி நகருக்கு வந்துச் செல்கின்றனர்.பின் இவர்கள் மீண்டும் தங்களது கிராமப்புறங்களுக்கு செல்வதற்காக ஏடிசி., பஸ் நிலையத்திற்கு செல்கின்றனர்.அங்கு வெகு நேரம் காத்திருந்தே தங்களது கிராமங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. ஆனால், அங்கு அமைக்கப்பட்டுள்ள நிழற்குடை…

தேயிலை வாரிய அதிகாரிகள் சோதனை

குன்னூரில் கலப்பட தேயிலை தூள் விற்பனை செய்யப்படுகிறதா என அதிகாரிகள் சோதனை செய்தனர் அதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகளில் தேயிலைத் தூள்களை சோதனைக்கு எடுத்து அனுப்பி வைத்தனர் அதன் முடிவு வந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோத்தகிரியில் அரங்கநாதர் கோவில் மாசிமக தேரோட்டம்.

நீலகிரி மாவட்ட கோத்தகிரி கேர்பன் கிராமத்தில் அரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்..இவ்வாண்டு மாசிமக தேர்த்திருவிழா கடந்த 6 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது..அன்று முதல் அரங்கநாதர் திருக்கல்யாணம் அன்னப்பட்சி வாகனம், சிம்ம…