தொடர்ந்து உலா வரும் வனவிலங்குகளால் பொதுமக்கள் அச்சம்
நீலகிரி மாவட்ட கோத்தகிரி பகுதிகளில் அதிக அளவில் வன விலங்குகள் கரடிகள், காட்டெருமை, சிறுத்தைகள் என சர்வ சாதாரணமாக உலா வருகின்றனர்.இந்நிலையில் கோத்தகிரி அருகே அரவேணு – பெரியார் நகர் குடியிருப்பு பகுதியில் அதிகாலையில் சிறுத்தை உலா வந்தது. இந்தக் சிறுத்தை…