கோத்தகிரியில் அரங்கநாதர் கோவில் மாசிமக தேரோட்டம்.
நீலகிரி மாவட்ட கோத்தகிரி கேர்பன் கிராமத்தில் அரங்கநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்..இவ்வாண்டு மாசிமக தேர்த்திருவிழா கடந்த 6 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது..அன்று முதல் அரங்கநாதர் திருக்கல்யாணம் அன்னப்பட்சி வாகனம், சிம்ம…