நீலகிரி மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் அனுமதி பெறாத கட்டிடங்ளுக்கு இன்று முதல் சீல் வைக்கும் பணி துவங்கியது முதல் கட்டமாக குன்னூர் கரிமரா ஹட்டி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது